நிலாவெளி பிரதான பள்ளி வீதி ரூபா 14 மில்லியன் செலவில் புனரமைப்பு

திருகோணமலை மாவட்டத்தில் நிலாவெளி பிரதான பள்ளி வீதி ரூபா 14 மில்லியன் செலவில் நீர் வழங்கல் நகர திட்டமிடல் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் முயற்ச்சியினால் நேற்று முன்தினம் 06 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் எம்.எஸ்.தௌபீக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர் மற்றும் ஜே.எம்.லாஹிர் உயர்பீட உறுப்பினர் அன்சார் ஹாஜியார் மற்றும் பிரதேச கட்சியின் பிரமுகர்களின் பங்குபற்றுதளோடு ஆரம்பித்து வைத்தனர்



நன்றி அனுப்புனர்:-
(இஹ்ஸானா- பரீத் )