திருகோணமலை வின் முன் பள்ளி பாலர் பாடசாலையின் கலை விழா முள்ளிநியூஸ்

திருகோணமலை வின் முன் பள்ளி பாலர் பாடசாலையின் கலை விழா


திருகோணமலை வின் முன் பள்ளி பாலர் பாடசாலையின் கலை விழா நிகழ்வு திருகோணமலை நகராட்சி மன்றத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் 06.ஞாயிற்று கிழமை மாலை இடம்பெற்றது

குறித்த இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் மற்றும் திருகோணமலை பிரதி வலைய கல்வி பணிப்பாளர் தவனேஸ்வரன் ஸாஹிரா கல்லூரியின் அதிபர் அலிசப்ரி உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள் மற்றும் முன் பள்ளி

மாணவர்களுக்கும் பரிசில்களையும் சான்றிதல்களையும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்





நன்றி அனுப்புனர்:-
(இஹ்ஸானா- பரீத் )

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW