19 வருடங்கள் வாழ்ந்து வந்த மனைவி பெண் அல்ல முள்ளிநியூஸ்

19 வருடங்கள் வாழ்ந்து வந்த மனைவி பெண் அல்ல





⁠⁠⁠19 வருடம் உடன் வாழ்ந்து வந்த மனைவி பெண் அல்ல ஆண் என தெரிந்து அதிர்ச்சியான கணவன்! தன்னுடன் 19 வருடங்களாக குடித்தனம் நடத்தி வந்த மனைவி பெண் அல்ல, ஆண் என தேர்ந்து அதிர்ச்சியான பெல்ஜிய கணவன் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது. பெல்ஜியத்தை சேர்ந்தவர் ஜேன் என்பவர். இவரது மனைவி மோனிகா இந்தோனேசியாவை சேர்ந்தவர். கடந்த 1993-ம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆனது. பெல்ஜியத்தில் குடியேற சட்டங்கள் மிக கடுமையானது.அந்த கடினமான சட்டங்களை எல்லாம் எதிர்கொண்டு தனது ஆசை மனைவி மோனிகாவை பெல்ஜியம் அழைத்து வந்தார் ஜேன். ஆனால், 19 வருடங்கள் கழித்து தனது வாழ்வில் இப்படி ஒரு அதிர்ச்சி ஏற்படும் என ஜேன் கனவிலும் நினைத்திருக்க வில்லை

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW