2017 வரவு செலவு திட்டம் ஒரே பார்வையில் முள்ளிநியூஸ்

2017 வரவு செலவு திட்டம் ஒரே பார்வையில்



  • 2017 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட வாசிப்பினை நிறைவு செய்தார் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க
  •  நாட்டிலுள்ள பாரிய 100 தனியார் கம்பனிகளை அரசாங்கத்துடன் இணைய கோரிக்கை – நிதியமைச்சர்
  • இலத்திரனியல் மோட்டார் வாகனங்களுக்கான வரி குறைக்க தீர்மானம்
  • பழைய வாகன ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுகள்
  •  இணையத்தளத்தின் ஊடாக இடம்பெறும் வணிக செயற்பாடுகளுக்கு வரி
  • ATM மூலம் பணம் மீளப்பெறுவதற்கான கட்டணம் 10 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது
  • 100 பொருட்களுக்கான தீர்வை குறைப்பு
  •  கார்பனுக்கு புதிய வரி
  •  சமூர்த்தி பயனாளிகளுக்கு மாதாந்தம் 5 கிலோகிராம் அரசி
  •  425 கிராம் நிறையுடைய உள்நாட்டு டின்மீன் 125 ‌ரூபாய்.
  •  இரவு 9 மணிக்குப்பிறகு, அதிவேக நெடுஞ்சாலை கட்டணத்தில் 50 ரூபாய் குறைக்கப்படும்
  •  சிறு குளங்களின் புனரமைப்பிற்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
  •  பயறு 15 ரூபாவால் குறைப்பு, நெத்தலி 5 ரூபாவால் குறைப்பு, 400 கிராம் உள்நாட்டு பால் மாவின் விலை 250...
நன்றி அனுப்புனர்:-
இஹ்ஸானா- பரீத் 
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW