முள்ளிப்பொத்தானை பகுதியில் அரபா கோட்டல் முன்பாக முச்சக்கரவண்டியுடன் கார் விபத்து

திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்தார்.
இச் சம்பவம் இன்று 11 வெள்ளிக்கிழமை சற்று முன்னர் முள்ளிப் பொத்தானை அபரா ஹோட்டலுக்கு முன்பாக இடம்பெற்றதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
அரபா கோட்டல் முன்பாக முச்சக்கர வண்டியுடன் கார் பின்புரமாக வந்துமோதுண்டதில் ஆட்டோ தடம் பிரண்டதுடன் ஆட்டோ சாரதிக்கு கால்யுடைந்த நிலையில் கந்தளாய் தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கார் உரிமையாளர் பெரும்பாண்மை இனத்தவர் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முச்சக்சக்கர வண்டி உரிமையாளர் சிறூபாண்மை இனத்தை சேர்ந்தவரக இருந்தபோதிலும் இருவரும் சமாதனமாத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.




நன்றி அனுப்புனர்:-
இஹ்ஸானா- பரீத்