சூரியவெவ: 55 வயது நபர் வெட்டிக் கொலை முள்ளிநியூஸ்

சூரியவெவ: 55 வயது நபர் வெட்டிக் கொலை



குடும்ப பகை காரணமாக 55 வயது நபர் ஒருவர் அவரது மைத்துனரால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று சூரியவெ வ, விகாரகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் கைது சொய்யப்பட்டுள்ளதுடன் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW