கிண்ணியா ஜாமிஆ நிளாமிய்யாவின் புதிய மாணவர்கள் வரவேற்பு விழா முள்ளிநியூஸ்

கிண்ணியா ஜாமிஆ நிளாமிய்யாவின் புதிய மாணவர்கள் வரவேற்பு விழா



கிண்ணியா ஜாமிஆ நிளாமிய்யா அரபுக் கலாசாலையின்-2017 ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை (06) கிண்ணியா மத்திய கல்லுாரியின் அப்துல் மஜீத் மண்டபத்தில் காலை9.00 மணியளவில் இடம் பெற்றது.

இதில் புதிதாக35 மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர் இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் உட்பட கலாசாலையின் பணிப்பாளர் ஐ.எம்.நிஜாம் பெற்றார்கள் மாணவர்கள் என பலரும் பங்கேற்றனர் .

மாணவர்களின் பல்வேறு கலை கலாசார நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.



நன்றி அனுப்புனர்:-
Hasfar A Haleem

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW