மூதூரில் இரத்த தானம் நிகழ்வு முள்ளிநியூஸ்

மூதூரில் இரத்த தானம் நிகழ்வு


(இஹ்ஸானா- பரீத்)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீரின் அனுசரணையில் மூதூர் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் தலைமையில் இன்று சனிக்கிழமை (19) காலை 9.00 மணி
இரத்ததான நிகழ்வு இடம்பெற்று வருகின்றன.

மூதூர் தள வைத்தியசாலையில் இரத்ததான வங்கி இந்த நிகழ்வினை ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இதில் விரும்பியவர்கள் மாலை 4.00 மணிக்கு வரை இரத்ததானம் வழங்க முடியும்.
இரத்ததானம் செய்ய முடியுமெனவர்களை உடனடியாக வருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர் அழைத்து விடுத்துள்ளார் .
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW