கிண்ணியா சுமையா அரபு கல்லூரியின் அபிவிருத்தி திட்டம் சம்பந்தமாக கலந்துரையாடல்

முதன்மை ஆசிரியர்:-
இஹ்ஸானா- பரீத்
சவுதி தூதுவராலயத்தின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான பொறுப்பான தலைவர் அலி மற்றும் கிண்ணியா முன்னாள் நகர சபையின் தவிசாளர் டொக்டர் ஹில்மி மகரூப் ஆகியோர்களுக்கிடையே இடம்பெற்றது.
இச் சந்திப்பின் போது கிண்ணியா சுமையை அரபிக் கல்லூரியை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கலந்துையாடல இடம்பெற்றது.