135 மில்லியன் மோசடி முன்னாள் SLTB தலைவர் ஷசி வெல்கம கைது.

135 மில்லியன் ரூபா மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் SLTB தலைவர் ஷசி வெல்கம சற்றுமுன்னர் கைது செய்யபட்டுள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் நிதியில் இருந்தே இந்த மோசடிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
இவர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.