வ.மத்திய மாகாண முதல்வர் வாகனம் மோதல்: ஒருவர் உயிரிழப்பு முள்ளிநியூஸ்

வ.மத்திய மாகாண முதல்வர் வாகனம் மோதல்: ஒருவர் உயிரிழப்பு



வட மத்திய மாகாண முதல்வர் பேஷல ஜயரத்னவின் வாகனம் மோதி சீகிரிமுல்ல பிரதேசத்தில் 54 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முதல்வரின் வாகனம் முச்சக்கர வண்டியொன்றுடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
(இஹ்ஸானா- பரீத்)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW