திருமலை மாவட்ட இணைப்பாளர் நியமனம் முள்ளிநியூஸ்

திருமலை மாவட்ட இணைப்பாளர் நியமனம்


ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளராக கிண்ணியா வைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஹஸ்பர் ஏ ஹலீம் நியமனம் பெற்றுள்ளார்.

இவர் முன்னால் கிண்ணியா மத்திய கல்லுரியின் பழைய மாணவரும் சமூகப் பணியில் இளம் பட்டதாரியும் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மாகாண ஊடகவியலாளரும் ஐக்கிய நாடுகள் இலங்கை இளைஞர்களுக்கான தொண்டரும் இலங்கை செஞ்சிலுவைசபுதல்வருமாவார் மாவட்ட தொண்டரும் ஆவார்.

அப்துல் அசன் அப்துல் ஹலீம் செயினுதீன் சித்தி ஜரீனா ஆகியோரின் புதல்வருமாவார்

(இஹ்ஸானா- பரீத்)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW