“மக்கள் தயாரென்றால், அதிகாரத்தை உடனே கைப்பற்றுவேன்” முள்ளிநியூஸ்

“மக்கள் தயாரென்றால், அதிகாரத்தை உடனே கைப்பற்றுவேன்”


“ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட்டமை, தப்பியோடுவதற்கு அல்ல. இந்த அரசாங்கம் பெற்றுள்ள கடன் அளவின் அடிப்படையில், அபிவிருத்திகள் நாட்டில் முன்னெடுக்கப்படவில்லை” எனச் சுட்டிக்காட்டியுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ,

“மக்கள் தயாரென்றால், அதிகாரத்தை உடனே கைப்பற்றுவேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார். டுவிட்டரின் ஊடாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW