SLTJ யில் அதிரடி மாற்றங்கள் - அப்துர் ராசிக் + ரஸ்மின் அவுட்
தலைவர் : பர்ஸான் 0767077517 (புத்தளம்)
செயலாளர் : ஹிஷாம் 0773767973 (கண்டி)
பொருளாளர் : அர்ஷாட் (077) 337 6881 (கண்டி)
துனை தலைவர் : ரியாழ் (077) 725 5467(கொழும்பு)
துனை செயலாளர்கள் :
ரீஸா :(77) 789 0991 (கொழும்பு)
கபீர்: (77) 7744407 (மட்டக்களப்பு)
முயின் நானா:(077) 717 6321 (கொழும்பு)
பவ்சாத் :(77) 296 0926 (புத்தளம்)
முபீன் :(077) 739 6064 (அம்பாரை)
சில்மி :(77) 848 4228 (திருகோணமலை)
ரஜாப்தீன் :0777728725 (கொழும்பு)
பொதுக் குழுவில் பின்வரும் திர்மானங்கள் எடுக்கப்பட்டது :-
இனவாதிகளுக்கு துணை போவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.
தொகுதி வாரி தேர்தல் முறையை ஏற்றுக் கொள்ள முடியாது
தொல்பொருள் பாதுகாப்பு படையில் முஸ்லிம் அதிகாரிகளும் நியமிக்கப்பட வேண்டும்.
அளுத்கம, தர்கா நகர் கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை வேண்டும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் உடனடியாக மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும்.
A.G ஹிஷாம்
செயலாளர்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்