கைது செய்யப்பட்ட விமல் வீரவங்ச எம்.பியின் கட்சியைச் சேர்ந்த, பத்ம உதய சாந்த எம்.பி இன்று (17) நிதி மோசடி விசாரணை தொடர்பான பொலிஸ் பிரிவில் ஆஜரானார்.
ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் அங்கு ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW