கிண்ணியா குட்டிக்கராச்சி பாலத்திற்கு அறுகாமையில் மின் கம்பத்தில் வேன் மோதி விபத்து(photo) முள்ளிநியூஸ்

கிண்ணியா குட்டிக்கராச்சி பாலத்திற்கு அறுகாமையில் மின் கம்பத்தில் வேன் மோதி விபத்து(photo)


கொழும்பு விமான நிலையத்தில் இருந்து முதூர் நோக்கி வந்த
"வேன்" கிண்ணியா குட்டிக்கராச்சி பாலத்திற்கு அறுகாமையில் அமைந்துள்ள
மின் கம்பத்தில் 24/01/2017 இன்று இரவு அதிகாலை 3:50AM மணியளவில் மோதியது.

இதில் முதூர் பிரயாணிகள் சிலர் சிறு காயங்களுடன் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனினும்
சாரதிக்கு எவ்வித காயங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

தகவல் :-சப்ரான்

இந்த வருடத்தில் 01 மாதத்தில் மின் கப்பத்தில் மோதிய விபத்து

1. கிண்ணியா கச்சக்கொடுத்தீவு (கோழி வடி) சிறுகாயங்களுடன்
2.கந்தளாய் 92ஆம் கட்டை வேன் (ஒரு சிறுவன் மரணமூம் காயங்களுடனும்)
3.கிண்ணியா குட்டிக்கராச் வேன் ( காயங்களுடன் )

வாகன ஓட்டுனர் கவனத்திற்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் 5அல்லது 10நிமிடங்கள் வித்தியாசத்தில் சென்று அடையும் இழக்கை அடையாளம், ஏன் அப்போது வேகமாகச் சென்று உயிர் ஆபத்தையும், வாகனங்களையும், விபத்துக்குள்ளாகுன்றிராகள் , வாகனம் பழுதடைந்தால் திறுத்தலாம் ஆனால் உயிர் போனால், ?????

தயவுசெய்து வாகன ஓட்டுனர்களே உயிர்களையும் உடமைகளையும் அல்லாஹ் தந்த அறிவைக் கொண்டு வீதியில் ஒட்டும் ஏனைய வாகனங்கள், பாதசாரிகள் என்று எல்லோரையும் பாதுகாக்க எல்லா வகையான ஓட்டுனர்களும் உறுதிபூண்டுவோம்







செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW