69 ஆவது சுதந்திர தின நிகழ்வு முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் முள்ளிப் பொத்தானை பிரதேசத்தில் இலங்கையின் 69 வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று 04 முள்ளிப் பொத்தானை மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப், கிழக்கும மாகாண சபை உறுப்பினர் டொக்டர் அருணா சிறிசேன ,
தம்பலகாமம் பொலிஸார், இராணுவத்தினர், தம்பலகாமம் பிரதேச செயலக செயலளார் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பிரதேச சபை பொருப்பதிகாரி மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது.

















