சாய்ந்தமருது டஸ்கர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் புதிய சீருடை அறிமுகப்போட்டி நுாற்றுக்கனக்கான பார்வையாளர்கள் பங்கேற்பு
(இஹ்ஸானா- பரீத்)இந்தப்போட்டியில் முதலி்ல் துடுப்படுத்தாடிய டஸ்கர்ஸ் அணியினர் 148 க்கு 6 விக்கெட்டுக்களை இழந்தது. டஸ்கர்ஸ் அணி சார்பாக அணித்தலைவர் ஆபாக் 52 ஒட்டங்களை பெற்றார்.
149 என்ற இலக்கினை அடைய களம் நுழைந்த பிளைங்ஹோர்ஸஸ் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி பெற்றது.
பிளைங்ஹோர்ஸஸ் சார்பாக றிபான் 38 ஓட்டங்களையும் பஸ்மிர் 35 ஓட்டங்களையும் பெற்றார்கள்.
இருதியில் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டதோடு அதிதிகளுக்கான நினைவுச்சின்னங்களும் டஸ்கர்ஸ் விளையாட்டுக்கழகத்தினரால் வழங்கப்பட்டது.
போட்டியின் ஆட்டநாயகனாக பஸ்மிர் தெரிவுசெய்யப்பட்டார்.
இப்போட்டிக்கு அதிதிகளாக
Al.Abdul majeed (Senior deputy leader SLMC,EX.Provincial council member and Ex.deputy mayor)
Chief guest: HON.Aarif samsudeen (member of provincial council and nation organiser of youth congress SLMC)
Guest of honour: Mr.Nawfer a bawa (Coordinating Secretary ministry of sports)
Sponsored by: Mr.UL. Sathar (Iqra soft) மற்றும் பலர் கழந்து கொண்டனர்
டஸ்கர்ஸ் விளையாட்டுக்கழகத்தினர் புதிய சீருடை பெருவதர்க்கு Sponsor வழங்கியவர் Mr.UL. Sathar (Iqra soft) என்பதும் குறிப்பிடத்தக்கது

