நீதிமன்றில் கோத்தா!
அவன்ட் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜராகியுள்ளார் கோத்தபாய ராஜபக்ச.
கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் இடம்பெறும் விசாரணைக்கு சமூகமளிக்க கோத்தபாய ஆஜராகியுள்ள அதேவேளை குறித்த வழக்கில் முன்னர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த போதிலும் பிரதான சந்தேக நபர்களது வெளிநாட்டுப் பிரயாணத் தடை நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.