தெரு நாய்கள் சுற்றி வளைத்து கொடூரம்! 6 வயது குழந்தை படுகாயம். முள்ளிநியூஸ்

தெரு நாய்கள் சுற்றி வளைத்து கொடூரம்! 6 வயது குழந்தை படுகாயம்.


கம்பொல, போதலாபிட்டிய, பாத்திமா கார்டன் பகுதியில் நேற்றூ (28) மத்ரஸா சென்று வீடு திரும்பிய 6 வயது உஸ்மான் எனும் சிறுவனை சுமார் 7 தெருநாய்கள் திடீரென சுற்றி வளைத்து தாறுமாறாக கடித்து குதறிய பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது!

பின்னர் ஆபத்தான நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்ட சிறுவன் கம்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது!

பரிதாபமான விஷயம்
கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்து மக்களின் நாளாந்த நடவடிக்கைகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.
இதற்கு அரச அதிகாரிகள்  தற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் வேண்டுகோள்.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW