கிண்ணியா துவரங்குளத்தில் அஷ்ரப்பின் பக்கம் சர்வதேசத்தின் பார்வை திரும்பியுள்ளது

கிண்ணியா துவரங்குளத்தில் மிக ஏழ்மையாக வாழும் பிச்சை தம்பி சம்சுதீன் ( அஷ்ரப்) என்பவறுடைய குடும்ப நிலை தொடர்பான ரமீஸ் ஆசிரியர் உடைய பதிவு பல மீடியாக்களின் பார்வையை கவர்ந்ததுள்ளது இவை இன்று பல விமர்சனதுக்கு மத்தியில் அவரின் வீட்டை நோக்கி பலரை படை எடுக்க செய்துள்ளது.
அத்துடன் இவறுக்கு உதவ பலர் பின்னூட்டம் செய்திருந்தீர்கள்.
பல இளைஞர்கள் அவர்களது வீடுகளை நோக்கி வந்து நலம் விசாரித்ததுடன் அவர்களுக்கு உதவ முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைவறுடைய பார்வைக்கும் அப்பால் இருந்த அந்த குடிசையால் இன்று ஏனையவர்களது குடிசையும் சென்று வருபவர்கள் பார்த்து நலன் விசாரிகன்றனர்.
இவரது என்னங்கள் பாராட்ட பட வேண்டும் என்பதுடன் இது போன்ற உதவிகள் மேலும் அவ்வீட்டை கட்ட தேவைப்படுகிறது.
எவ்வித எதிர்பார்ப்புமில்லாமல் உனது திருப்ப பொருத்திற்காக மாத்திரம் செயற்படும் இவர் போன்ற இளைஞர்களின் சொத்துக்களில் பெருக்கத்தில் அருள்புரிந்துவிடு.
அவருக்கும் அக்குடும்பதுக்கும் உதவி செய்ய முன் வந்த அனைவறுக்கும் உதவி செய்திடுவாயாக. அவர்களது ஆரோக்கியத்தை பாதுகாத்தருள்புரிவாயாக ரப்பே!ஆமீன்
உதவி செய்ய விரும்புவோர் அவரது கணக்கிலக்கதுக்கு உதவும்.
தெடர்பு: துவரங்குளம் (பள்ளிக்கருகில் )
கிண்ணியா
0766708811
PICHAITHAMPI SAMSUDEEN 094-2-002-9-0048079
Peoples Bank-மக்கள் வங்கி