இலங்கையில் புதிய 75 மாடிக் கட்டிடம் முள்ளிநியூஸ்

இலங்கையில் புதிய 75 மாடிக் கட்டிடம்



இலங்கையில் புதிய 75 மாடிக் கட்டிடம் ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த 17ம் திகதி இடம்பெற்றது.




செயின்ட் ரெஜிஸ் ஹோட்டல் மற்றும் குடியிருப்புகளைக் கொண்ட குறித்த கட்டிடம் இலங்கையின் உயரம் கூடியதாக அமையப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை 250 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.



அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையில் அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW