திரு­ம­ண­மா­காத 40 வய­து நபர் ஆணுறுப்பை கோட­ரியால் வெட்­டி­யெ­றிந்த சம்­பவம். #இலங்கை. முள்ளிநியூஸ்

திரு­ம­ண­மா­காத 40 வய­து நபர் ஆணுறுப்பை கோட­ரியால் வெட்­டி­யெ­றிந்த சம்­பவம். #இலங்கை.


திரு­ம­ண­மா­காத 40 வய­துடைய நப­ரொ­ருவர் தனது அந்­த­ரங்க உறுப்பை கட்­டை­யொன்றின் மீது வைத்து கோட­ரியால் வெட்­டி­யெ­றிந்த சம்­பவம் ஒன்று சியம்­ப­லாண்­டுவ பொலிஸ் பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளமை மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


சம்­ப­வத்தின் பின்னர் மோச­மான நிலை­யிலி­ருந்த குறித்த நபரைப் பார்த்த அய­ல­வர்கள் அவர் வெட்­டி­யெ­றிந்த அந்­த­ரங்க உறுப்­புடன் மொன­ரா­கலை வைத்­தி­ய­சா­லையில் அவரைச் சேர்த்­துள்­ளனர்.


தற்­போது இந்த நபர் மேல­திக சிகிச்­சைக்­காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW