சவூதி அரேபியாவில் டிரம்ப், ஒழுக்கமான உடையுடன் அவரது மனைவி முள்ளிநியூஸ்

சவூதி அரேபியாவில் டிரம்ப், ஒழுக்கமான உடையுடன் அவரது மனைவி



அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சவூதி அரேபியாவை வந்தடைந்துள்ளார். அவரை மன்னர் சல்மான வரவேற்றார். மொடல் அழகியான டிரம்பின் மனைவி ஒழுக்கமான ஆடையுடன் சவூதியை வந்தடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW