மொரவெவ பிரதேசத்தில் ஒன்று கூடல் மண்டபத்திற்கு அடிக்கல் நடுகை.Dr.அருண சிரிசேன முள்ளிநியூஸ்

மொரவெவ பிரதேசத்தில் ஒன்று கூடல் மண்டபத்திற்கு அடிக்கல் நடுகை.Dr.அருண சிரிசேன


கௌரவ  ரணில் விக்கிரம சிங்கவின் கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஊருக்கு ஊர் வாசலுக்கு  வாசல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பிரதேசத்தில் மகாதிவுல் வெவ மக்கள் கூடும் மண்டபம் ஒன்று
மண்டபத்திற்கு அடிக்கல் நடுகை இன்று இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் டொக்டர் அருண சிறிசேனா பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.




 இப் பகுதியில்  மக்கள் ஒன்று கூடல் மண்டபம்   இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு இன்று நல்ல நேரத்தில் இன்று அடிக்கல் நடும் நிகழ்வொன்று இடம்பெற்றது.

சமார்    32 இலட்சம் ரூபா பெறுமதியான இக் கட்டிடத்திற்கு  முதற் கட்டமாக 5 இலட்சம் ருபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.






செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW