பெருநாள் தொழுகையும் விபச்சாரிகளின் வருகையும் முள்ளிநியூஸ்

பெருநாள் தொழுகையும் விபச்சாரிகளின் வருகையும்


உங்களுடைய கணவனுக்கு காட்டும் அங்க அவயங்களை அடுத்தவர்களுக்கும் விருந்தாக்கி கஷ்டப்பட்டு நோற்ற எங்களது நோன்பை வீணாக்கிவிடாதீர்கள். 

நாம் உங்களை திடல் தொழுகைக்கு அழைக்கவில்லை அதில் பங்கெடுக்கும் தகுதிகூட உங்களுக்கில்லை. உங்களைப் போன்ற விபச்சாரிகளைப் பார்த்து அல்லாஹ்வை அஞ்சும் பெண்களும் வெக்கப்படுகிறார்கள்.

இரவு பகலாக நாடகங்களைப் பார்த்து விட்டு நல்ல பெண்கள் ஒன்று சேரும் இடத்தில் நஜீஸான நீங்களும் வருவதால் ஒட்டு மொத்த பெண்ணினமே வெக்கப்படுகிறது. 

நீங்கள் நோன்பு நோற்பதும் இல்லை இரவு வணக்கத்தில் ஈடுபடுவதுமில்லை பின்னர் ஏன் பெருநாள் தொழுகைக்கு மாத்திரம் வந்து அடுத்தவர்களின் பார்வையையும் வீணாக்கி விடுகிறீர்கள். ஏன் உங்கள் கணவன் உங்களை பார்த்து எதுவுமே கேட்க தெம்பற்றவனா?

நறுமணம் பூசிக்கொண்டு செல்பவளையே நபிகளார் விபச்சாரி என்றார்கள் என்றால் இறுக்கமான மெல்லிய ஆடைகளை அணிந்து கொண்டு அடுத்தவனையும் பாவத்தின் பால் இழுக்கக்கூடிய உங்களைப் போன்ற ஈனச்செயலை செய்வோரை என்னவென்று சொல்லி இருப்பார்கள்.

நீங்கள் வழிகெட்டு விட்டதற்காக அடுத்துவர்களையும் வழிகெடுக்க நினைப்பது எந்த வகையில் நியாயமாகும். 

அபாய்களில் தான் எத்தனை வகைகள்.
1)இறுக்கமான அபாயா 
2)மெல்லிய அபாயா
3)தட்டுத் தட்டு அபாயா
4) கலர் அபாயா
5) Design அபாயா
இன்னும் எத்தனை வகைகள் உள்ளதோ.

இத்தனைக்கும் உங்கள் கணவனுக்கு கண்பார்வையில்லையா? அல்லது ஈமான் இல்லையா?

அல்லாஹ் தண்டனையை விட அவனது மன்னிப்பு அதிகமானது எனவே அவனளவில் திரும்புங்கள் திருந்தி வாழ பழகிக்கொள்ளுங்கள்.

(வெண் நிலா)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW