முள்ளிப்பொத்தானை பிரதேச சபையின் நல்லினக்க இப்தார் நிகழ்வு முள்ளிநியூஸ்

முள்ளிப்பொத்தானை பிரதேச சபையின் நல்லினக்க இப்தார் நிகழ்வு

தம்பலகாமம் முள்ளிப் பொத்தானை பிரதேச சபையின் முஸ்லிம் ஊழியர்களால்சமூகங்களுக்கிடையிலான நல்லினக்கத்தை ஏற்படுத்தும் முகமாக நடாத்தப் பட்ட இப்தார் நிகழ்வு இன்று 21 திகதி பிரதேச சபை செயலாளர் திருமதி என்.ஜாலினியின் தலைமயில் இடம் பெற்றது .

இதில் பிரதம அதிதியாக முன்னாள் பிரதேச சபை செயாலாளர் விஸ்னு ,முன்னாள் தவிசாளர், பள்ளி வாசல்களின் சம்மேளனத்தின் தலைவர் ஏ. தாலிப் அலி ஹாஜியார், ஐயூப்கான் ஆசிரியர் தம்பலகாமம் பொலிஸ் பொறுப்பதிகாரி அன்சார்,பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் மூவீன சமூகத்தினரும் கலந்து சிறப்பித்தனர்.

(இஹ்ஸானா பரீத்)

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW