தம்பலகாமம் பாலம்போட்டாற்றில் கோரா விபத்தில் இருவர் ஸ்தலத்தில் பலி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருகோணமலை - கொழும்பு பிரதான வீதி தம்பலகாமம் பாலம்போட்டாறு என்னுமிடத்தில் இன்று(22)திகதி வியாழன் நள்ளிரவு 12 மணியளவில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் இருவர் பரிதகரமாக ஸ்தலத்தில் உயிரிழிந்தனர்.

இச் சம்பவத்தில் தம்பலகாமம் 98ம் கட்டை அரபா நகரைச் சேர்ந்த ரஊப் சுஜான் மற்றும் நகீர் முகம்மட் என்பவர்களே ஸ்தளத்தில் உயிர் இழந்துள்ளனர்.
இருவரின் உடல் கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத பரிசோரணைக்காக வைக்கப்பட்டுள்ளது எனவு தெரிவித்துள்ளனர்.
லொரியின் பின் புரத்தில் மோட்டார் சைக்கிள் வேகத்தைக் கட்டுப் படுத்த முடியாமையாலே மோதுண்டு விபத்துக்குள்ளாகி உள்ளனதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையும் பொலிஸாரா மேற்க் கொண்டுவருகின்றனர்.
செய்தியாளர்:-
(இஹ்ஸானா- பரீத்)

செய்தியாளர்:-
(இஹ்ஸானா- பரீத்)