முள்ளிப்பொத்தானையின் முள்ளிநியூஸ் பெஸ்ட் வாசகர்களுக்கு ஈகைத் திருநாளின் இனிய நல் வாழ்த்துக்கள். முள்ளிநியூஸ்

முள்ளிப்பொத்தானையின் முள்ளிநியூஸ் பெஸ்ட் வாசகர்களுக்கு ஈகைத் திருநாளின் இனிய நல் வாழ்த்துக்கள்.


உற்றார் உறவினர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் ஈதுல் பிதுர் ஈகைத் திருநாளின் இனிய நல் வாழ்த்துக்கள்

ரமழான் மாதத்தின் சங்கையான மாதம் 1000ம் மாதங்களை விட சிறந்த மாதம் இந்த மாதத்தின் சிறப்பைப் பெற்று ஈதுல் பிதுர் நொம்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைவரும் உறவினர்களோடும், நண்பர்களோடும், அண்டை விட்டார்கரோடும் தூயிமையான அன்பைப் காட்டி ஒற்றுமையாக வாழ்வோம்

இல்லாதோருக்கு கொடுத்து இருப்பதைப் பகிர்ந்து சகோதரப் பாசத்தையும் நேசத்தையும் பலப்படுத்திடும் இந்த ரமழான் வாழும் நாள் எல்லாம் வரியோருக்கு உரியன வழங்கி உண்ண உணவு கொடுத்து இல்லாமை இல்லாத எல்லாமும் பெற்று பெரு மகிழ்வோடு பேராளன் அல்லாஹுவை வணங்கி வாழும் தாழாத உலகு உருவாக உறுதி ஏற்போம் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் உருவாக ஒன்று படுவோம் அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் எமது ஈகை திருநாள் நல் வாழ்த்துக்களை முள்ளிநியூஸ் பெஸ்ட்  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஈத் முபாரக்

முள்ளிநியூஸ் குழு:-
  1. M.றியால்தீன்,
  2. இஹ்ஸானா- பரீத்,
  3. J.M.ரகீப்,
  4. I.L.M.நசார்,
  5. T.சல்மான் பாரீஸ்,
  6. A.M.பாயிஸ்,
  7. A.H.றிஸ்வான்.



  
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW