சவூதி பெரும்புள்ளி நுரைச்சேலைக்கு வழங்கிய, 407 கோடியை விழுகியது யார்..? முள்ளிநியூஸ்

சவூதி பெரும்புள்ளி நுரைச்சேலைக்கு வழங்கிய, 407 கோடியை விழுகியது யார்..?


(Arm Jiffry யின் பேஸ்புக்கிலிருந்து)
உறங்கும் உண்மைகள்
அம்பாரை மாவட்டத்தில் உள்ள நுரைச்சோலை வீட்டுத் திட்டம் சவூதிப் பெரும் புள்ளி ஒருவரினால் அன்பளிப்பாக வழங்கப்படும் ஒரு பாரிய திட்டமாகும். இதற்காகப் பெற்றுக் கொள்ளப்பட்ட 40 ஏக்கர் காணியின் உரிமையாளர் இறக்காமத்தைைச் சேர்ந்த ALM.அஸீஸ்(போடியார்) ஆவார்.

இக்காணிக்குரிய கொடுப்பனவுக்காக சவூதியில் இருந்து 407 கோடி ரூபா பெறப்பட்டுள்ளது. எனினும் காணியின் உரிமையாளரான அஸீஸ் அவர்களுக்கு இதுவரை ஒரு சதமேனும் கிடைக்கவில்லையாம். அப்போது பதவியிலிருந்த சிலர் தங்களுக்குள் பதுக்கிக் கொண்டார்களாம்.

அதுபற்றி தான் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும கடந்த வாரம் ஜனாதிபதி காரியாலயத்துக்குச் சென்று வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அஸீஸ் 

(போடியார் ) தெரிவித்துள்ளார்.

407 கோடியை விழுகியவர்கள் யார் யார்? ???? காலக்கிரமத்தில் உண்மை வெளிவரும் .

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW