எல்லாமே ஸ்க்ரிப்ட் தான்… உண்மையை அம்பலப்படுத்தினார் கஞ்சா கருப்பு !! வீடியோ முள்ளிநியூஸ்

எல்லாமே ஸ்க்ரிப்ட் தான்… உண்மையை அம்பலப்படுத்தினார் கஞ்சா கருப்பு !! வீடியோ

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று ஒரு பழமொழி சொல்வார்கள் அது நடிகர் கஞ்சா கருப்பு விசயத்தில் உறுயாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்கு கடும் கோவக்காரனை போல் எதற்கெடுத்தாலு பரணியை அடிக்க பாய்ந்து கொண்டிருந்த நடிகர் கஞ்சா கருப்பு தற்போது பிக்பாஸ் குறித்த உண்மையையும் உளறிவிட்டார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட கஞ்சா கருப்புவிடம் பிரபல FM ஒன்று பேட்டி கண்டது, அதில் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் கேள்விக்கு என்ன பதிலளிக்கிறோம் என்பது தெரியாமல் ஸ்க்ரிப்ட்படி தான் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டுள்ளது என்பதை (மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக பேசிட்டீங்க சார் என்ற சினிமா பட காமெடி போல்) உளறிவிட்டார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW