கடற்படைக்கு புதிய இந்திய தயாரிப்புக் ‘கப்பல்’
இலங்கை கடற்படைக்கென இந்தியாவில் தயாரிக்கப்பட்ட The Advanced Offshore Patrol Vessel (AOPV) என பெயரிடப்பட்டுள்ள கப்பல் கொழும்பு நேற்றைய தினம் கடற்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 2ம் திகதி இதனையொட்டிய சம்பிரதாயபூர்வ நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதோடு ஜனாதிபதியும் இதில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.