மகரூப் றியால்தீன் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்
கிண்ணியாவைப் பிறப்பிடமாகவும் முள்ளிப்பொத்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட மகரூப் றியால்தீன் திருகோணமலை நீதிமன்ற வளையத்துக்குகான சமாதான நீதவானாக மாவட்ட நீதிமன்ற கந்தளாய் நீதிபதி டி.திஷானி முன்னிலையில் ( 02 /10 /2019 ) அன்று சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் ஒரு சமூகசேவையாளர்,நல்லோக்கம் நற்பண்பு உடைவர்.
சவூர்தீன் சீனி முகம்மது அவர்களினது பேரனும்,
மகரூப், சுவைதா அவர்களின் கனீஷ்ட புதல்வர் என்பதும் குறிபிடத்தக்கது.
