100 Scholarship திட்டம்- 2023 ஆங்கிலத்தில் டிப்ளமோ. ABDUL AZEEZ முள்ளிநியூஸ்

100 Scholarship திட்டம்- 2023 ஆங்கிலத்தில் டிப்ளமோ. ABDUL AZEEZ

100 Scholarship திட்டம்- 2023 ஆங்கிலத்தில் டிப்ளமோ

விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்:  

G.C.E. A/L, O/L மற்றும் அரச உத்தியோகத்தர்கள் விண்ணப்பிக்கலாம். 


எப்படி விண்ணப்பிப்பது: 
விண்ணப்பதாரர்கள் LGSM இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை info@lgsmedu.com க்கு அனுப்ப வேண்டும். அல்லது LGSM அலுவலகத்தில் ஒப்படைக்கவும்.

விண்ணப்ப காலக்கெடு: 
30 மார்ச் 2023  முதலில் வருபவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.  

விண்ணப்பத்தைப் பதிவிறக்கவும்: https://lgsmedu.com/programmes/

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW