விஜய்யுடன் இணைந்த வெங்கட் பிரபு : தளபதி 68 படத்தில் முதல் முறையாக யுவன்
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 68 திரைப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அவரின் 68வது திரைப்படத்தை யார் இயக்குவார்கள் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில் வெங்கட் பிரபு தான் இயக்குனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கவுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
