டீசல் திருடிய கான்ஸ்டபிள் சாரதி! முள்ளிநியூஸ்

டீசல் திருடிய கான்ஸ்டபிள் சாரதி!

காவல்துறை பேருந்திலிருந்து டீசல் திருடிய காவல்துறை கான்ஸ்டபிள் சாரதி ஒருவர் நேற்று (3) அளுத்கம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.




காலி தலைமையக காவல்துறைக்கு சொந்தமான இந்த பேருந்து விசேட கடமைக்காக சென்றிருந்தபோது, பேருவளை பகுதியில் நிறுத்தி இவ்வாறு டீசல் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 அத்துடன், டீசலை கொள்வனவு செய்ய வந்த வர்த்தகர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக அளுத்கம காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW