காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்..... முள்ளிநியூஸ்

காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.....

மஹாவிளைச்சி பொலிஸ் பிரிவில் யாய 3 பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது வீட்டுக்கு பின்புறம் இருந்த நிலையில், காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.




இந்த சம்பவம் இன்று (02)காலை நடந்துள்ளது. மஹாவிளைச்சி யாய 3 பிரதேசத்தை சேர்ந்த 73 வயதான பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW