வெளியேறியது சிறிலங்கா இராணுவம் - 33 வருடங்களின் பின் தமிழர்களுக்கு கிடைக்கவுள்ள நிலங்கள் முள்ளிநியூஸ்

வெளியேறியது சிறிலங்கா இராணுவம் - 33 வருடங்களின் பின் தமிழர்களுக்கு கிடைக்கவுள்ள நிலங்கள்

வெளியேறியது சிறிலங்கா இராணுவம் - 33 வருடங்களின் பின் தமிழர்களுக்கு கிடைக்கவுள்ள நிலங்கள்


யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனைச் சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மீள கையளிக்கப்படவுள்ளது. 

கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக ஜே/ 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள மாங்கொல்லை வைரவர் ஆலயமும் அதனைச் சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். 
மிக விரைவில், அவை மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW