மாத இறுதி வரை மரக்கறி விலைகளில் உயர்வு முள்ளிநியூஸ்

மாத இறுதி வரை மரக்கறி விலைகளில் உயர்வு

மாத இறுதி வரை மரக்கறி விலைகளில் உயர்வு


இறுதி வரை மரக்கறி விலைகள் உயர்வாக இருக்கும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய அலுவல்கள் மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி போஞ்சி, கரட், லீக்ஸ், பீட்ரூட், நோகோல், கறிமிளகாய், பாகற்காய் போன்ற காய்கறிகளின் மொத்த விலை 250 ரூபாவிலிருந்து 500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக குறித்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

மேலும், காய்கறிகளின் மொத்த விலை இவ்வாறு காணப்பட்டாலும், சில்லறை சந்தையில் விலை வித்தியாசமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW