கிராம உத்தியோகத்தர் 3,000 பேருக்கு வாய்ப்பு

கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை டிசெம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படவுள்ளது.
அத்துடன், மூன்று மாதங்களுக்குள் நியமனங்கள் பூர்த்தி செய்யப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW