போராட்டம் என்பது முக நூலில் லைக் மற்றும் ஷேர் செய்வது அல்ல ! முள்ளிநியூஸ்

போராட்டம் என்பது முக நூலில் லைக் மற்றும் ஷேர் செய்வது அல்ல !



மக்கள் போராட்டம் :

போராட்ட்டம் என்பது முக நூலில்
லைக் மற்றும் ஷேர் செய்வது அல்ல !

அதை தாண்டி வீதிக்கு எப்பொழுதும்
வர காத்து இருக்கும் உயிர்ப்பு அது !

அடக்கு முறையோ சிறைவைப்போ
எது நிகழ்ந்தாலும் எதிர்கொள்ளும்
மக்களின் துணிவு அது !

காலையில் சிறை சென்று மாலையில் விடுதலை
பெறும் சம்பிரதாய சடங்கு அல்ல போராட்டம் .

அது ஒரு தொடர் நெறி !

(போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் பரப்புவதற்கும் ஸ்தீரப்படுத்துவதற்கும் முகநூல் இன்றியமையாதது. ஆனால் இந்த முகநூலில் சில கருத்துக்களை எழுதி பதிவிட்டு கொமன்ட்ஸூக்கும் லைக்குக்கும் ஏங்கும் இழிவான நிலையில் இன்று முஸ்லிம் இளைஞர்கள் உள்ளனர்) செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW